Untold Story about Actress Kannika Ravi || Biography in Tamil || Bigg Boss Snehan Wife








Untold Story about Actress Kannika Ravi || Biography in Tamil || Bigg Boss Snehan Wife

Kannika Ravi is a model and actress who works in mostly Tamil movies and tv shows. She is a VJ turned actress from Chennai. Kanika is going to marry Bigg Boss fame Snehan who works as a lyricist in the Kollywood industry.She made her acting debut with tv shows

She first worked on the big screen in the film “Thiya Velai Seyyanum Kumaru” (2013) directed by Sundar C. She was also featured in films like Devarattam and Adutha Sattai.
She married to Bigg Boss fame Snehan who works as a lyricist in the Kollywood industry.

Amudha Oru Aacharyakuri in 2012 and the movie Theeya Velai Seiyyanum Kumaru in 2013.

—————————
Watch Celebrities Biography https://bit.ly/3hxroRV
————————–
Instagram: https://www.instagram.com/cinesamugam/?hl=en
Twitter: https://twitter.com/cinesamugam
Pinterest: https://www.pinterest.co.uk/tamilcinemaking/

49 Comments on “Untold Story about Actress Kannika Ravi || Biography in Tamil || Bigg Boss Snehan Wife”

  1. அதான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு நு தோணுச்சு….. ஓ இவங்க கல்யாண வீடு சீரியல் ல நடித்து இருக்காங்களா…. வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நாளாக இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலோடு இருந்தேன் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி!

  2. என்னங்கா நீங்கா எல்லாம் அவருக்கு வயது அதிகம் மா இருக்குன்னு சொல்ரிங்கா காதலுக்கு தேவை வயசாங்கா மனசு அது அவர் கிட்ட இருக்கு அந்த மனச எடுத்துக்கிர்த்க்கு அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கு அப்புரம் என்னா வயசு இருந்து கல்யாணம் பண்ணி கிர சில பேர் நல்ல இருக்காங்லா என்னா இவங்க நூறு வருஷம் சந்தோஷம் மா வாழனும் நாம்மா எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம் வாழ்கா வளமுடன்

  3. ஒரே துறையில் பயண படும் போது
    புரிதல் பக்குவம் இருக்கும் .
    வாழ்த்துக்கள்

  4. 15,16 வயசு வித்தியாசமா என பேசிக்கொண்டே இருக்காம அவங்களை வாழ்த்துங்கள் Please ஆசிர்வதியுங்கப்பா இவங்க நலமாய் பலதும் பெற்று எல்லாம் ஆண்டவரின் துணையுடன் பலகாலம் சுகத்துடன் பெலத்துடன் சந்தோஸமா வாழ வல்ல ஆண்டவரின் துணை இருக்க வாழ்த்துகிறோம் 🙌 🤝🤝

  5. இவங்களை எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று யோசித்து கொண்டே இருந்தேன் கல்யாணவீடு சீரியல் என்று சொன்னதும் தான் தெரியுது

Leave a Reply

Your email address will not be published.